Friday 13 January 2012

நடிகை வித்யாபாலனுக்கு ரஜினிகாந்த் பாராட்டு

த டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை வித்யா பாலனை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி உள்ளார் .

அவர் மறைந்த நடிகை சவுந்தர்யா இடத்தை நடிகை வித்யாபாலன் நிரப்புவார் என்று தெரிவித்திருந்தார்.
Vidhyabalan


அதற்கு நன்றி தெரிவித்த நடிகை வித்யாபாலன் தமிழில் நடிக்க விரும்புவதாகவும், ரஜினி காந்துடன் நடிக்க ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Vidhyabalan

Vidhyabalan

Vidhyabalan

Vidhyabalan

Vidhyabalan

Vidhyabalan

Vidhyabalan

No comments:

Post a Comment

Next previous home