Sunday, 29 January 2012

காதலில் சொதப்புவது எப்படி - திரைப்பட ஸ்டில்ஸ்


Thursday, 19 January 2012

அரவாண் திரைப்படம் - இதுவரை வெளிவராத படங்கள்

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் நடிகர் ஆதி, பசுபதி நடித்த அரவாண் திரைப்படத்தின் இது வரை வெளிவராத படங்கள்.

Sunday, 15 January 2012

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

இணைய தமிழ் உள்ளங்கள் அனைவருக்கும் எனது தை திருநாள் வாழ்த்துக்கள்.

இப்படிக்கு

நிதின்

Friday, 13 January 2012

நடிகை வித்யாபாலனுக்கு ரஜினிகாந்த் பாராட்டு

த டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை வித்யா பாலனை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி உள்ளார் .

அவர் மறைந்த நடிகை சவுந்தர்யா இடத்தை நடிகை வித்யாபாலன் நிரப்புவார் என்று தெரிவித்திருந்தார்.
Vidhyabalan

Tuesday, 10 January 2012

கர்மவீரர் காமராசர்!


முதல்வராக இருந்த போதும் அன்னையே கேட்டபோதும் 
முப்பது ரூபாய் கூடுதலாகத்தர மறுத்தாய் அன்று
வட்டச் செயலாளர்கள் கூட வாரிசுகளுக்கு
வளைத்துப் போடுகின்றனர் சொத்துகளை இன்று

Monday, 9 January 2012

சிறைப்பறவை

பறக்கும் ஆசை உன்னில்,
கூண்டுக்குள் மாட்டிக்கொண்டாய்
கூட்டுக்குள் இரை விழுவதில்லை,
கூண்டுக்குள் இது சாத்தியம் தான்!
விலையாக உன் சுதந்திரமா!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


இணைய தள வாசகர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்

உங்கள் நலம் விரும்பும்


நிதின்
Next home